புதுச்சேரியில் பாஜக மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை

புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக இடையே அமைச்சரவை பகிர்வில் இழுபறி உள்ள நிலையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது.

Related Stories: