கொரோனா கட்டுப்படுத்துவது குறித்து கோவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

கோவை: கொரோனா கட்டுப்படுத்துவது குறித்து கோவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் கோவை முதலிடத்தில் தொடரும் நிலையில் ஆய்வு செய்ய உள்ளார். ஏற்கனவே மே 20ல் கோவை சென்று கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டார். 

Related Stories: