வர்த்தகம் நாமக்கல்லில் முட்டை கொள்முதல் பண்ணையில் ஒரு முட்டையின் விலை ரூ.5.05-ஆக நிர்ணயம் May 24, 2021 நாமக்கல் நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை கொள்முதல் பண்ணையில் ஒரு முட்டையின் விலை ரூ.5.05-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் கொள்முதல் விலை 25 காசுகள் உயர்ந்துள்ளது.
ஜெட் வேகத்தில் அதிகரித்து வந்த நிலையில் தங்கம் விலையில் திடீர் மாற்றம்: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.320 குறைந்தது
தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து சவரன் ரூ.55 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது: வெள்ளியும் முதல் முறையாக கிராம் ரூ.100ஐ தாண்டியது: நகை வாங்குவோருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி
தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 எகிறியது: மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்குவதால் நகை வாங்குவோர் கலக்கம்