டவ்-தே புயல்: குஜராத்தில் கரை கடக்கவுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

காந்திநகர்: அதி தீவிர டவ்-தே புயல் 18-ல் அதிகாலை குஜராத்தில் கரை கடக்கவுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. புயலால் மின் விநியோக கட்டமைப்பு வசதி பாதித்தால் உடனடியாக சீரமைக்க 2,000 மின் ஊழியர்கள் ஆயுத்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>