சென்னை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தம்பி ஓ.பாலமுருகன் பெரியகுளத்தில் காலமானார்! May 14, 2021 அதிவேகமான ஒருங்கிணைப்பாளர் ஓ. பானர்செல்வம் தாம்பி ஓ. பாலமுருகன் தேனி : அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தம்பி ஓ.பாலமுருகன் பெரியகுளத்தில் காலமானார்.உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த ஓ.பாலமுருகன் திருவனந்தபுரத்தில் சிகிச்சை பெற்று நேற்று இரவு வீடு திரும்பிய நிலையில் இன்று காலமானார்.
எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நிறைவு புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் இன்று முதல் தொடக்கம்: தெற்கு ரயில்வே தகவல்
மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திய 35 லட்சம் மதிப்பு இந்திய ரூபாய் அமெரிக்க டாலர் கரன்சி பறிமுதல்
சென்னையில் நாளை முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம்
விண்ணப்பத்தில் தவறுகளை தவிர்க்க கட்சிகளுக்கு ஆலோசனை ஆன்லைனில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது: மாவட்ட தேர்தல் அலுவலர் பேட்டி
சென்னையில் உள்ள 4,079 வாக்குச்சாவடி மையங்களில் 835 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: பொதுமக்கள் பயமின்றி வாக்களிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்