முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழகம்-புதுச்சேரி மாநில எல்லை மூடல்

புதுச்சேரி: கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழகம்-புதுச்சேரி மாநில எல்லை மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து வரும் வாகனங்களை புதுவை போலீஸ் தடுத்து நிறுத்தி சோதனையிட்டு திருப்பி விடுகின்றனர்.

Related Stories:

>