சீனாவில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் கடந்த 10 ஆண்டுகளில் 0.04 சதவிகிதம் குறைவு

பேஜிங்: சீனாவில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் கடந்த 10 ஆண்டுகளில் 0.04 சதவிகிதம் குறைந்துள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது. 2000-2010-ம் ஆண்டில் சீனாவில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 0.57 சதவிகிதமாக இருந்தது. 2010 முதல் 2020 வரையிலான 10 ஆண்டுகளில் மக்கள் தொகை வளர்ச்சி 0.57சதவிகிதத்தில் இருந்து 0.53 சதவிகிதமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>