இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்தது இலங்கை

கொழும்பு:  இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை மிக வேகமாக பரவி வருவதால் இலங்கை அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Related Stories:

>