தமிழகம் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பேராவூரணி தொகுதி திமுக வேட்பாளர் அசோக்குமார் வெற்றி May 02, 2021 அசோகுமார் தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் தேர்தலில் பேராவூரணி: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பேராவூரணி தொகுதியில் திமுக வேட்பாளர் அசோக்குமார் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளரைவிட சுமார் 23 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று திமுக வேட்பாளர் அசோக்குமார் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
எரிபொருள் தட்டுப்பாடு வதந்தியால் பெட்ரோல் பங்க்குகளில் குவிந்த மக்கள்: 21 நாட்கள் கையிருப்பு இருப்பதாக விற்பனையாளர்கள் சங்கம் தகவல்
அதிமுக கொடி சேதப்படுத்தப்பட்ட விவகாரம் சமரசத்தை உறுதிப்படுத்த டிடிவி.தினகரன் நேரில் ஆஜராக வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
புனித தோமையார் மலையில் ரூ.35.45 கோடியில் முன்னாள் படைவீரர்கள் தங்கும் விடுதி மற்றும் பயிற்சி மைய கட்டிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பதவிக்காலம் மேலும் 3 ஆண்டு நீட்டிப்பு: பதிவாளர் உத்தரவு பிறப்பித்ததாக உயர் நீதிமன்றத்தில் தகவல்
பாமக கட்சி, சின்னம் தொடர்பாக அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
மேற்குவங்க மாநிலத்துக்கு ஆர்.என்.ரவி மாற்றப்பட்டதால் தமிழ்நாடு புதிய பொறுப்பு ஆளுநர் பதவியேற்பு: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன் ஓபிசி மக்களின் நீதிக்கான பல்லாண்டு போராட்டத்துக்கு மாபெரும் வெற்றி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
ஏப்ரல் 1ம் தேதி முதல் தமிழகத்தில் மீண்டும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு: 28 சுங்கச்சாவடிகளில் 5% முதல் 15% வரை அதிகரிப்பு வாகன ஓட்டிகள் அதிருப்தி
2021ல் நடந்த கொலை உள்ளிட்ட குற்றங்கள் 2025ல் வெகுவாக குறைந்தது போதைப்பொருள் ஒழிப்பில் தமிழகம்தான் முதலிடம்: உள்துறை செயலாளர், டிஜிபி கூட்டாக பேட்டி
பெட்ரோல், டீசல் போதுமான அளவில் கிடைக்கிறது அச்சத்தில் அதிகமாக வாங்க வேண்டாம்: இந்தியன் ஆயில் வேண்டுகோள்
அரைகுறையாக இருப்பது ஆர்டிஐ மூலம் அம்பலம்: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 47% பணி மட்டுமே முடிந்துள்ளது: ஒன்றிய அமைச்சகத்தின் பதிலால் தமிழக மக்கள் ஷாக்