சென்னை சென்னை ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் 703 ஓட்டுகள் வித்தியாசத்தில் பின்னடைவு May 02, 2021 அமைச்சர் ஜெய்குமார் சென்னை ராயபுரம் தொகுதி சென்னை: சென்னை ராயபுரம் தொகுதியில் 703 ஓட்டுகள் வித்தியாசத்தில் அமைச்சர் ஜெயக்குமாருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அரக்கோணத்தில் 2-வது சுற்றிலும் அதிமுக முன்னிலையில் உள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, செங்கல்பட்டு பல்லாவரத்தில் திமுக முன்னிலையில் உள்ளது.
சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.179.04 கோடியில் குடியிருப்பு, அச்சகம் திருமண மாளிகை, விளையாட்டு திடல்
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்