சென்னை வடசென்னை அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு May 01, 2021 வடச்சென்னியா நிலையம் சென்னை: வடசென்னை அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வடசென்னை அனல்மின் நிலையத்தில் கொதிகலனில் ஏற்பட்ட கசிவு காரணமாக மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக அனல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.179.04 கோடியில் குடியிருப்பு, அச்சகம் திருமண மாளிகை, விளையாட்டு திடல்