ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா தொற்று உறுதி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அறிகுறி இல்லாமல் தொற்று ஏற்பட்டதை  அடுத்து அசோக் கெலாட் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

Related Stories: