வர்த்தகம் தேவை அதிகரிப்பால் நாமக்கல் பண்ணையில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்வு Apr 29, 2021 நாமக்கல் நாமக்கல்: தேவை அதிகரிப்பால் நாமக்கல் பண்ணையில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்ந்து, முட்டை ஒன்று ரூ.3.95 க்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது. சென்னையில் ஒரு முட்டை ரூ.4.20-க்கு விற்பனைனை செய்யப்பட்டுவருகிறது.
தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 எகிறியது: மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்குவதால் நகை வாங்குவோர் கலக்கம்
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 118 புள்ளிகள் சரிந்து 72,987 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு