டெல்லியில் பிரதமர் மோடியுடன் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் சந்திப்பு !

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியுடன் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் சந்தித்துள்ளனர். கொரோனா தொற்றை சமாளிக்க ஆயுதப்படைகளால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பற்றி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: