விளையாட்டு ஐபிஎல்2021: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு..! Apr 24, 2021 ஐபிஎல் 2021 ராஜஸ்தான் கொல்கத்தா மும்பை: ஐபிஎல்2021 இன்று நடைபெறும் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. மும்பையில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
ஹெட் – ரெட்டி அதிரடி ஆட்டம்; புவனேஸ்வர் குமார் அசத்தல் பந்துவீச்சு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் த்ரில் வெற்றி: 1 ரன் வித்தியாசத்தில் ராயல்ஸ் தோல்வி
ருதுராஜ், ரிங்குசிங்கை சேர்க்காதது ஏன்? உலக கோப்பை டி20 அணி தேர்வு குப்பையான முடிவு: ஸ்ரீகாந்த் காட்டம்
ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு : தமிழ்நாட்டு வீரர்களை புறக்கணித்தது பிசிசிஐ!!