ஐபிஎல் டி20: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

சென்னை: ஐபிஎல் டி20 போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. முதலில், ஆடிய பஞ்சாப் அணி, 121 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி, 1 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்தது வெற்றி பெற்றது.

Related Stories:

>