ஐபிஎல் டி20: ஐதராபாத் அணிக்கு 121 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி

சென்னை: ஐபிஎல் டி20 தொடரின் இன்றைய போட்டியில் ஐதராபாத் அணிக்கு 121 ரன்களை வெற்றி இலக்காக பஞ்சாப் அணி நிர்ணயித்துள்ளது. பஞ்சாப் அணி, 120 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அடுத்து, ஐதராபாத் அணி களமிறங்க உள்ளது.

Related Stories:

>