கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 164 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கூடங்குளம்: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 164 பேருக்கு, மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் 99 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

Related Stories:

>