பிரிட்டன் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகள் அடங்கிய சிவப்பு பட்டியலில் இந்தியாவையும் சேர்த்துள்ளது அந்நாட்டு அரசு

லண்டன்: பிரிட்டன் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகள் அடங்கிய சிவப்பு பட்டியலில் இந்தியாவையும் அந்நாட்டு அரசு சேர்த்துள்ளது. உருமாற்றம் அடைந்த இந்திய வகை கொரோனா தொற்றால் 103-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏப் 30-ம் தேதி முதல் இந்தியாவிலிருந்து வருபவர்கள் 10 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ளவும் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>