ஏப்ரல் 27ம் தேதி முதல் நடைபெறவிருந்த ஜெஇஇ மெயின் தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைப்பு

டெல்லி: நாடு முழுவதும் ஏப்ரல் 27, 28, 30 ஆகிய தேதிகளில் முதல் நடைபெறவிருந்த ஜெஇஇ மெயின் தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜெஇஇ மெயின் தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேசிய தேர்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories:

>