சென்னை அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் விவேக் உடலுக்கு நேரில் அஞ்சலி!: சமூகப் பணிகளை சுட்டிக்காட்டி புகழாரம்..!! Apr 17, 2021 அமைச்சர் ஜெய்குமார் விவேக் இறைவன் சென்னை: அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் விவேக் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். விவேக்கின் சமூகப் பணிகளை சுட்டிக்காட்டி ஜெயக்குமார் புகழாரம் சூட்டியுள்ளார். நடிகர் விவேக் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சிறந்த நடிகைக்கான விருது வழங்குவதாக கூறி ஏமாற்றினார்; நடிகையை ஆபாச படம் எடுத்து மிரட்டி ரூ.2 லட்சம் பணம், 91 கிராம் நகை பறிப்பு: தனியார் நிறுவன அதிகாரி கைது
கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் வேண்டாம்; நிலத்தடி நீரை குடிநீராக வழங்கக் கோரி இசிஆரில் மக்கள் காத்திருப்பு போராட்டம்: ஏராளமான போலீசார் குவிப்பு
போதையில் கார் ஓட்டியதால் சிறுவன் பலி: தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை
அதிகளவு தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தலைமை செயலக நுழைவாயில் அருகே 2 மகள்களுடன் தாய் தற்கொலை முயற்சி: மருத்துவமனையில் அனுமதி
நகை, துணிக்கடைகளில் நெரிசலை பயன்படுத்தி நகர் முழுவதும் தொடர் திருட்டு; ம.பி. கொள்ளைக்காரிகள் கைது: பல மாநிலங்களில் கைவரிசை அம்பலம்
2025-2026ம் ஆண்டில் சென்னை விமான நிலையத்தில் சரக்குகள் கையாள்வது 11.7% அதிகரிப்பு; 16 ஆயிரம் டன் சரக்கு இறக்குமதி செய்து சாதனை
ஜனநாயகன் திரைப்பட கொண்டாட்டத்திற்காக நடுரோட்டில் காரை நிறுத்தி தவெக எம்எல்ஏ அடாவடி: ஜிஎன்டி சாலையில் கடும் நெரிசல்
மக்களுக்கு தேவையான ஒரு புதிய திட்டத்தை கூட இதுவரை தவெக அரசு செயல்படுத்தவில்லை: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு
ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உடல்களை மாற்றி ஒப்படைத்த விவகாரம் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவு: ஊழியர்களிடம் விளக்கம் சேகரிப்பு