மேற்கு வங்க மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருந்த காங்கிரஸ் வேட்பாளர் ரிசாவுல் ஹக் கொரோனாவால் உயிரிழப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருந்த காங்கிரஸ் வேட்பாளர் ரிசாவுல் ஹக்(46) கொரோனாவால் உயிரிழந்தார். 2 நாட்களுக்கு முன்பு தொற்று உறுதியான நிலையில் இன்று காலை உயிர் பிரிந்தது.

Related Stories:

>