இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி ஒப்புதலுக்கு ரஷ்யா வரவேற்பு

மாஸ்கோ: இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி ஒப்புதலுக்கு ரஷ்ய நேரடி முதலீட்டு நிதி வாரிய தலைமைச் செயல் அதிகாரி கிரில் டிமிட்ரிவ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே ஆண்டொன்றுக்கு 85 கோடி டோஸ் அளவுக்கு தடுப்பூசி மருந்து தயாரிக்கப்படும். 85 கோடி டோஸ் அளவுக்கு தடுப்பூசி மருந்து தயாரிப்பதன் மூலம் 42.50 கோடி பேர் பயன்பெறுவார்கள் எனவும் கூறினார்.

Related Stories: