இந்தியா தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது: மத்திய அரசு Apr 13, 2021 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் மத்திய டெல்லி: மகாராஷ்டிரா, டெல்லி, சத்தீஸ்கர், தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 10 மாநிலங்களில் 80.8% கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது எனவும் தகவல் தெரிவித்துள்ளது.
இறந்த கணவரின் சொத்தில் மனைவிக்கு முழு உரிமையில்லை; சொத்தை அனுபவிக்கலாம், விற்க முடியாது : டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு
உத்தரப் பிரதேசத்தில் தேர்வு தாள் முழுவதும் ஜெய் ஸ்ரீராம் எழுதிய மாணவர்கள் 4 பேருக்கு 50% மதிப்பெண்கள் வழங்கிய பேராசிரியர்கள் 2 பேர் சஸ்பெண்ட்!!
காரைக்காலில் பாதுகாப்பின்றி நிலக்கரி எடுத்து சென்ற தனியார் துறைமுக நிர்வாகத்திற்கு ஆட்சியர் எச்சரிக்கை..!!
மாணவர்களுக்கு புத்தகம் வழங்க தவறிய டெல்லி அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் : ஆட்சியாளர்களுக்கு அதிகாரத்தில் மட்டுமே நாட்டம் இருப்பதாகவும் காட்டம்!!