வணிக ரீதியாக கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை மத்திய அரசு நிறுத்தாது என தகவல்

டெல்லி: வணிக ரீதியாக கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை மத்திய அரசு நிறுத்தாது என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் வணிக ரீதியாக கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை மத்திய அரசு நிறுத்தாது என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: