சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

சமயபுரம்: சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. சமயபுரம் மாரியம்மன் கோயில் கொடியேற்ற விழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் ஏப்ரல் 20ம் தேதி நடைபெற உள்ளது.

Related Stories: