ஐபிஎல் 2021: சென்னை-டெல்லி அணிகள் இன்று மோதல்.. வெற்றிக் கணக்கை தொடங்குமா சிஎஸ்கே?

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பையில் இன்றிரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஆண்டு முதல்முறையாக ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறாமல் போனதுடன் 7-வது இடத்துக்கும் தள்ளப்பட்டது. அந்த கசப்பான அனுபவத்தில் இருந்து மீண்டு வர வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி இருக்கிறது.

Related Stories: