குற்றம் மார்த்தாண்டத்தில் பர்னிச்சர் மொத்த வியாபார நிறுவனத்தில் இருந்து ரூ.7.5 லட்சம் கொள்ளை Apr 08, 2021 பர்நிட்சர் மொத்த நிறுவனம் மார்த்தாண்ட்லாந்து கன்னியாகுமரி: மார்த்தாண்டத்தில் பர்னிச்சர் மொத்த வியாபார நிறுவனத்தில் இருந்து ரூ.7.5 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. மேற்கூரை வழியாக இறங்கி ரூ.7.5 லட்சத்தை எடுத்துச் சென்ற கொள்ளையர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
துபாயில் இருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.49 லட்சம் மதிப்புள்ள தங்கம் மதுரை விமான நிலையத்தில் சிக்கியது..!!
மலேசியாவில் இருந்து கடத்தி வந்த ரூ.16.17 லட்சம் மதிப்பு தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்..!!
பட்டினப்பாக்கத்தில் காருக்கு வழி விடுவதில் ஏற்பட்ட தகராறில் உணவக உரிமையாளரை தாக்கிய பாஜக நிர்வாகி கைது
தனக்குதானே பிரசவம் பார்த்து குழந்தை இறந்த விவகாரம் அரசு மருத்துவமனை அறிக்கைப்படி நர்ஸ் மீது கொலை வழக்கு பதிவு: டிஸ்சார்ஜ் ஆனதும் கைது செய்ய திட்டம்
காரில் போதை பவுடருடன் வந்த அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினர் பிடிபட்டார்: மேலும் ஒருவர் கைது: 4 பேருக்கு வலை
கட்சி பேனரில் பெயர் போடுவதில் தகராறு அதிமுக பிரமுகர் மண்டை உடைப்பு: இளைஞரணி துணை செயலாளர் மீது வழக்கு
50 தொழிலதிபர்களுடன் நெருக்கமாக இருந்து ஆபாசமாக படமெடுத்து பணம் பறித்த பெண்: உடந்தையாக இருந்த கும்பல் சிக்கியது; சுருட்டிய லட்சக்கணக்கான ரூபாயில் கோவாவில் நடிகைகளுடன் உல்லாசம்; வட்டிக்கு விட்ட சம்பாதித்தது அம்பலம்