தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளருக்கு அதிமுகவினர் பகிரங்கமாக கொலை மிரட்டல்

தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூரில் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதியை தாக்க அதிமுகவினர் முயற்சி செய்துள்ளனர். தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளருக்கு அதிமுகவினர் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி கார் மீது கட்டையால் அதிமுகவினர் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Related Stories: