கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்த அதிமுகவினர் கைது!!

கோவை : கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ஆர்.எஸ். புறம் பகுதியில் பணப்பட்டுவாடா செய்த அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர். வாக்காளர் பட்டியல், மொபைல் எண்களுடன் பணப்பட்டுவாடா செய்த போது அதிமுகவினர் அதிகாரிகளிடம் பிடிபட்டனர்.கைதான அதிமுக நிர்வாகிகள் ஹரி கிஷோர், சக்திவேல், சேதுராமன் உள்ளிட்ட 5 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Related Stories: