தமிழகம் நீலகிரியில் சுற்றித் திரிந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது!! Jun 08, 2024 நீலகிரி நீல்கிரி தேவர் சோழி கூடலூர் தேவர் சோழா தின மலர் நீலகிரி : நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவர் சோலை பகுதியில் சுற்றித் திரிந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது. கூடலூரை அடுத்த தேவர் சோலையில் கடந்த 2 வாரங்களாக காயத்துடன் சிறுத்தை ஒன்று சுற்றி திரிந்தது. The post நீலகிரியில் சுற்றித் திரிந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது!! appeared first on Dinakaran.
ரூ.100 கோடி நில அபகரிப்பு புகாரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைப்பு
குமரி மாவட்டத்தில் சாரல் மழை நீடிப்பு: பேச்சிப்பாறை அணையில் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் மறுகாலில் திறப்பு
தமிழ்நாடு கூட்டுறவுத்துறை மூலம் முதல்முறையாக ஓராண்டில் ரூ.15,542 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது: கூட்டுறவுத்துறை
மறுகூட்டல் விண்ணப்பம்..அரசு வழங்கும் சேவையை பயன்படுத்திக் கொள்ள கட்டணத்தை செலுத்துவதில் என்ன தவறு?: ஐகோர்ட் கிளை கேள்வி..!!
சிறுதானிய போட்டிகள், திருவிழாக்கள்.. ரூ.50 இலட்சத்தில் மதி கஃபே : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்!!
வழக்கறிஞர் சங்க தேர்தலை ஆகஸ்டுக்குள் முடிக்க தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கவுன்சிலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!
கேரளாவில் இருந்து சேலம் வழியாக புதுச்சேரிக்கு சந்தன கட்டை கடத்திய வழக்கில் கைதான 6 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி
கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம்: அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை முடிந்து 88 பேர் வீடு திரும்பினர்
கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம்: 11 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் கோர்ட்டில் மனு