தமிழகம் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேச தாராபுரம் வந்தார் பிரதமர் நரேந்திர மோடி Mar 30, 2021 நரேந்திர மோடி தாராபுரா தேர்தல் பிரசார பொது மன்றம் தாராபுரம்: தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேச பிரதமர் நரேந்திர மோடி தாராபுரம் வந்தார். உடுமலைப்பேட்டை சாலையில் உள்ள அமராவதி திடலில் நடக்கும் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த ராயபுரம் சிவசங்கரின் உடல் காசிமேடு மயானத்தில் தகனம்: குடும்பத்தினருக்கு ரூ5 லட்சம் உதவி
சமூக செயற்பாட்டாளர்களை அச்சுறுத்துவதற்காக உபா சட்டத்தைப் பயன்படுத்துவதா?.. ஒன்றிய அரசுக்கு ஜவாஹிருல்லா கடும் கண்டனம்
பெங்களூருவில் இருந்து சென்னை வந்தார் தனிப்பட்ட பயணத்தில் அரசியல் பேச விரும்பவில்லை: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
மருத்துவ கல்வியும், மருத்துவ வளர்ச்சியும் சிறப்பாக இருக்க ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியுடன் பன்னோக்கு மருத்துவமனை இணைப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
பணியிடங்களில் பாலியல் தொல்லை மறைமுகமான சமூக பிரச்னை பெண்களை உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்படைய செய்கிறது