விவசாயிகளுக்கு தேவையான இயந்திரங்கள் இருப்பில் உள்ளன: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

சென்னை: 2,938 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு தேவையான இயந்திரங்கள் இருப்பில் உள்ளன. கூட்டுறவுத்துறை நிறுவனங்கள் மூலம் விவசாயிகளின் பயன்பாட்டுக்கு விவசாய இயந்திரங்கள், கருவிகள் வாடகைக்கு தரப்படுகிறது. 4,456 கூட்டுறவு கடன் சங்கம், 115 வேளாண்மை உற்பத்தியாளர்கள் விற்பனை சங்கம் மூலம் கடன் வழங்கப்படுகிறது. முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி விவசாயிகளுக்கு அனைத்து வகைகளிலும் உதவி செய்யப்படுகிறது என்று அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.

 

The post விவசாயிகளுக்கு தேவையான இயந்திரங்கள் இருப்பில் உள்ளன: அமைச்சர் பெரியகருப்பன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: