மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.53 அடியிலிருந்து 100.41 அடியாக குறைவு

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.53 அடியிலிருந்து 100.41 அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 56 கனஅடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 65.37 டி.எம்.சி.யாக உள்ளது.

Related Stories: