ஆளவந்தான்பட்டி ஊராட்சி செயலர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை

சிவகங்கை தொகுதிக்கு உட்பட்ட ஆளவந்தான்பட்டி ஊராட்சி செயலர் நாகராஜன் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வருமானவரித்துறை சோதனைக்கு உள்ளான ஊராட்சி செயலர் நடராஜன் அதிமுக ஆதரவாளர் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: