உலக தலைவர்களை குறிவைக்கும் கொரோனா!: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு வைரஸ் தொற்று உறுதி..!!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இம்ரான் கான், வீட்டில் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

Related Stories: