உலகின் பல்வேறு இடங்களில் பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவை முடங்கியது

உலகின் பல்வேறு இடங்களில் பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவை முடங்கியது. சமூக வலைதளங்கள் திடீரென முடங்கியதால் தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியாமல் பயனாளர்கள் தவித்து வருகின்றனர்.

Related Stories: