சென்னை விராலிமலை தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்து மதிப்பு ரூ.32 கோடி Mar 17, 2021 Vijayabaskar விராலிமலை விராலிமலை வித்யாபாஸ்கர் சென்னை: விராலிமலை தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்து மதிப்பு ரூ.32 கோடியாக உள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனக்கு ரூ.2 கோடி வங்கிக்கடன் உள்ளதாகவும் வேட்புமனுவில் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பத்தில் தவறுகளை தவிர்க்க கட்சிகளுக்கு ஆலோசனை ஆன்லைனில் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது: மாவட்ட தேர்தல் அலுவலர் பேட்டி
சென்னையில் உள்ள 4,079 வாக்குச்சாவடி மையங்களில் 835 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: பொதுமக்கள் பயமின்றி வாக்களிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்