அரசியல் தமிழக மக்களுக்கு நன்மை தர தேமுதிகவுடன் அமமுக கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டி: டிடிவி தினகரன் Mar 17, 2021 அம்மாண்டா கூட்டணி டிடிவி தினகரன் சென்னை: தமிழக மக்களுக்கு நன்மை தர தேமுதிகவுடன் அமமுக கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவதாக டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளார். காவிரி டெல்டா மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அமமுகவிற்கு தொண்டர்கள் உள்ளனர் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் பணிகளில் மந்தம்; 5 மாநில காங்கிரஸ் தலைவர்களின் பதவி பறிப்பு?.. தமிழ்நாடு பொறுப்பாளரும் மாற்றப்படுகிறார்
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் இன்று இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டம்: க.சுந்தர் எம்எல்ஏ அறிவிப்பு
‘தவளை போல கூச்சல் போட்ட அண்ணாமலையை காணவில்லை’; எம்ஜிஆருக்கு சத்துணவு திட்டம் போல் ஸ்டாலினுக்கு காலை சிற்றுண்டி திட்டம்: விக்கிரவாண்டியில் திருமாவளவன் பேச்சு
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
கலைஞர் நூலகத்தை இளைஞர்கள், மாணவர்கள் தகுந்த முறையில் பயன்படுத் தி வாழ்வில் சிறக்குமாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்!!
அரசியல் கட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தும் போக்கை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் :வைகோ கண்டனம்
மக்களவை தேர்தல் தோல்வியால் கடும் மோதல் அண்ணாமலை திடீரென தமிழிசையுடன் சமரசம்: மேலிடம் எச்சரித்ததால் நேரில் சந்தித்தார்
சுயநலத்தோடு சிந்திக்க வேண்டாம் கட்சியை காப்பாற்ற அனைவரும் கூடி முடிவெடுக்க வேண்டும்: இபிஎஸ்சுக்கு ஓபிஎஸ் மறைமுக அழைப்பு
கோவையில் இன்று திமுக முப்பெரும் விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை; கூட்டணி கட்சி தலைவர்கள், 40 எம்.பி.க்கள் பங்கேற்பு
பிரேக்கிங் செய்திகளுக்காக தவறான தகவலை வெளியிட்டால் நடவடிக்கை: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் எச்சரிக்கை
இந்தியாவில் பாஜ கூட்டணி 21 இடத்தில் டெபாசிட் போன ஒரே மாநிலம் தமிழ்நாடு: வர்த்தக அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம் தாக்கு
எம்எல்ஏவாக பதவியேற்ற அடுத்த நாளே கனத்த இதயத்துடன் ராஜினாமா செய்கிறேன்: சிக்கிம் முதல்வரின் மனைவி பரபரப்பு பேட்டி
தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் என்பதை உறுதியுடன் கூறி, அதற்காகக் கடினமாக உழைத்த அக்கா தமிழிசை : அண்ணாமலை புகழாரம்
தொடர் தோல்விகளால் எடப்பாடி பழனிச்சாமியை புறக்கணிக்கும் மாஜி அமைச்சர்கள்: அதிரடி நடவடிக்கை எடுக்க முடிவு