அரசியல் அமமுக கூட்டணியில் ஒவைசி கட்சி போட்டியிடும் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு Mar 15, 2021 ஓவிசி கட்சி அமண்டா கூட்டணி சென்னை: அமமுக கூட்டணியில் ஒவைசி கட்சி போட்டியிடும் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வாணியம்பாடி- வக்கீல் அஹமத், சங்கராபுரம்-முஜிபுர் ரஹ்மான், கிருஷ்ணகிரி- அமீனுல்லா போட்டியிட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அரசின் திட்டங்களால் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது! மக்களின் வாழ்வாதாரமும் உயர்கிறது!! : திமுக பெருமிதம்
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட மனித மிருகங்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் :அன்புமணி ராமதாஸ்
ஆன்லைன் சூதாட்டத்தில் 6 மாதங்களில் 8 உயிர்கள் பலி.. தமிழக அரசு நடவடிக்கை எடுத்திடுக : ராமதாஸ் வலியுறுத்தல்
உளவுத்துறையின் ரிப்போர்ட்டால் அதிர்ச்சி; பாஜ தோல்வி பயத்தால் கலவரம் செய்ய முயற்சி: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
மழையில் நெல் மூட்டைகள் சேதம்; உணவு தானிய பாதுகாப்பு கிடங்குகள் கட்ட வேண்டும்: முதல்வருக்கு, ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதி ராகுல்காந்தியுடன் நேருக்கு நேர் விவாதிக்க மோடி அஞ்சுகிறார்: செல்வப்பெருந்தகை விமர்சனம்