காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் மூத்த தலைவர் பி.சி.சாக்கோ..!

டெல்லி: காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர் பி.சி.சாக்கோ விலகினார். இதனையடுத்து, அவரது ராஜினாமா கடிதத்தை தற்காலிக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளார்.

Related Stories: