அரசியல் திமுக கூட்டணியில் உள்ள அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு Mar 10, 2021 அகில இந்திய முன்னோக்கு பிளாக் கட்சி திமுக சென்னை: தமிழக தேர்தல் கூட்டணியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு திமுக ஒரு தொகுதி ஒதுக்கியது. அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு உடன்பாடு ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பார்வர்டு பிளாக் கட்சியை சேர்ந்த கதிரவன் கையெழுத்திட்டனர்.
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசு: திமுக மாணவர் அணி தீர்மானம்
மோடியின் கோயபல்ஸ் பிரசாரத்தால் இந்தியா கூட்டணியின் வெற்றியை தடுக்க முடியாது: செல்வப்பெருந்தகை கடும் தாக்கு
பெண்களின் விருப்பத்திற்கு மாறாக இலவச பேருந்து பயண திட்டத்தை பிரதமர் மோடி ஒழித்துக்கட்ட நினைக்கிறார் : அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்
தரம் தாழ்ந்த நச்சு கருத்துகளை மோடி பேசபேச அவரது தோல்வி உறுதியாக்கப்பட்டு வருகிறது: செல்வப்பெருந்தகை விமர்சனம்
மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதார நலனை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை
சொன்னதை செய்வோம்- செய்ததை சொல்வோம்’ என்பது கலைஞரின் கொள்கை முழக்கம்; சொல்லியதை மட்டுமல்ல – சொல்லாததையும் செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின்: சிறப்பான திட்டங்களால் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது