குற்றம் கிருஷ்ணகிரி உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.63,500 பறிமுதல் Mar 09, 2021 கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.63,500 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கண்ணன் என்பவரின் காரை நிறுத்தி சோதனை செய்தபோது ரூ.63,500-யை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்துள்ளது.
போதை கடத்தல் வழக்கில் காதலனுக்கு சிறை; 16 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை: ‘‘திருமண ஆசைவலையில் வீழ்ந்தார்’’
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு ஓய்வு பெறும் நாளில் பிடிஓ சஸ்பெண்ட்: 11 ஒன்றிய அலுவலர்கள் மீது வழக்கு
மாதவரம் அருகே கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை; 90 பாட்டில்கள் பறிமுதல்