திண்டுக்கல் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

திண்டுக்கல்: கொடைரோடு டோல்கேட் அருகே லாரி மீது வேன், கார் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Related Stories: