பவானிசாகர் அணையின் நீர்வரத்து குறைந்தது

ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 457 கன அடியில் இருந்து 322 கன அடியாக குறைந்த்துள்ளது. அணையின் நீர்மட்டம் 93.70 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 24  டிஎம்சி, அணையில் இருந்து 2,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Related Stories: