திருக்கோவிலூரில் பால் முகவர் கொடுத்த ஆவின் பால் பாக்கெட்டில் தவளை

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூரில் பால் முகவர் கொடுத்த ஆவின் பால் பாக்கெட்டை பிரித்தபோது தவளை இருந்ததை பார்த்து  பால் வாங்கிய சிவனேசன் என்பவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்தது விழுப்புரம் ஆவின் விற்பனை பிரிவு மண்டல மேலாளர் ஐங்கரன் சிவனேசன் என்பவர் வீட்டில் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories:

>