இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்டில் இங்கிலாந்து அணி 86 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்

அகமதாபாத்: இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்டில் இங்கிலாந்து அணி 86 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம் அடைந்துள்ளது. அக்சர் பட்டேல் மற்றும் சிராஜ் பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். தற்போது இங்கிலாந்து கேப்டன் ஒல்லி போப் (2), பென் ஸ்டோக்ஸ் (33) களத்தில் உள்ளனர்.

Related Stories: