அரசியல் தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று மாலை 6.30 மணிக்கு அதிமுக-தேமுதிக இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை dotcom@dinakaran.com(Editor) | Mar 03, 2021 எக்ஸ்ட்ரீம் தேவுகா சென்னை: தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று மாலை 6.30 மணிக்கு அதிமுக-தேமுதிக இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர். தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் கடந்த 2 நாட்களாக இழுபறி நீடித்த நிலையில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பினை உறுதி செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
டெல்லிக்கு பயந்து எம்ஜிஆர் வைத்த பெயரை மாற்றும் அதிமுக ஈ.வெ.ரா நெடுஞ்சாலை என பெயர் மாறாவிட்டால் மே 2ம் தேதிக்கு பிறகு அதிகாரப்பூர்வ ஆணை: தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
மேற்குவங்கத்தில் 8 பேரையாவது சுட்டு கொன்றிருக்க வேண்டும் என பேசிய பாஜக மூத்த தலைவர் ராகுல் சின்ஹாவின் பரப்புரைக்கு தேர்தல் ஆணையம் தடை..!!
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கொரோனாவால் உயிரிழப்பு: வெற்றி பெற்றால் இடைத்தேர்தல்..! தலைமை தேர்தல் அதிகாரி தகவல்