திராணாமுல் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஜிதேந்திர திவாரி பாஜகவில் ஐக்கியம்.!!!

ஹூக்லி: திராணாமுல் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், முன்னாள் அசன்சோல் மேயருமான ஜிதேந்திர திவாரி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் ஸ்ரீராம்பூர் ஹூக்லியில் பாஜக மாநிலத் தலைவர் திலீப் கோஷ் முன்னிலையில் ஜிதேந்திர திவாரி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். நேற்று பெங்காலி நடிகை ஸ்ரபந்தி சாட்டர்ஜி பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: