செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

சென்னை: செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பாலியல் தொல்லைக்கு ஆளான பெண் ஐபிஎஸ் அதிகாரியை புகார் அளிக்க விடாமல் தடுத்த புகாரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories:

>